ஐபோன் பயனாளர்களுக்கு நற்செய்தி...!

65பார்த்தது
ஐபோன் பயனாளர்களுக்கு நற்செய்தி...!
ஆப்பிள் மொபைல் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி. திருடப்பட்ட ஐபோன் திறக்கப்படாமல் இருக்க புதிய அப்டேட் வரவுள்ளது. அதாவது iOS 17.3 செயலில், 'Stolen Device Protection' என்ற புத்தம் புதிய பாதுகாப்பு அம்சம் வரவுள்ளது. இதை உபயோகிக்க ஐபோன் உரிமையாளரின் கடவுச்சொற்கள், ஃபைண்ட் மை ஐபோன் பயன்படுத்த ஃபேஸ் ஐடி அல்லது டச் ஐடி தேவைப்படுகிறது. இது 2024 இல் ஐபோன் பயனாளர்களுக்கு கிடைக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி