மலை ரயில் சேவை ரத்து...!

81பார்த்தது
மலை ரயில் சேவை ரத்து...!
மழை காரணமாக நீலகிரி மாவட்டம் அடர்லி - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டுப்பாளையம் - குன்னூர் உதகை மலைரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி