அதிகரிக்கும் யூபிஐ பரிவர்தனைகள்...!

56பார்த்தது
அதிகரிக்கும் யூபிஐ பரிவர்தனைகள்...!
நாட்டில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன. 10 லட்சம் கடைகளின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள சில்லறை கடைகளில் யூபிஐ பண பரிவர்த்தனைகள் கடந்த ஆண்டை விட 188 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே போல் வளர்ந்து வரும் நகரங்களில், இந்த ஆண்டு 2022-ஐ விட 106 விழுக்காடு யூபிஐ பரிவர்தனைகள் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி