மகளிர் டி20: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

57பார்த்தது
மகளிர் டி20: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
சார்ஜா, 9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இன்று இரவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இதில் கட்டாயம் வெற்றிப் பெற வேண்டும். இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

தொடர்புடைய செய்தி