மகளிர் உரிமை தொகை.. 3 மாதத்தில் குட் நியூஸ்

84பார்த்தது
மகளிர் உரிமை தொகை.. 3 மாதத்தில் குட் நியூஸ்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர், இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் தற்போது 1 கோடியே 14 லட்சம் பயனாளர்கள் உள்ளனர். பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்தை உறுதி செய்யும் இந்த திட்டம் பெண்கள் முன்னேற்றத்திற்கு கைக்கொடுக்கிறது.

தொடர்புடைய செய்தி