"பிருத்விராஜை பலிகடாவாக்க முயற்சிக்கிறார்கள்"

74பார்த்தது
"பிருத்விராஜை பலிகடாவாக்க முயற்சிக்கிறார்கள்"
"எம்புரான்" திரைப்படத்தின் சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், என் மகனை பலிகடாவாக்க முயற்சிக்கிறார்கள் என பிரித்விராஜின் தாயார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், " "எம்புரான்" படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தையும் மோகன்லால் நன்றாகவே அறிவார். ஆகவே சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு தனது மகனை மட்டும் பொறுப்பாக்குவது முறையல்ல" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி