மகளிர் தினம் - இந்த வருடக் கருப்பொருள் என்ன தெரியுமா ?

79பார்த்தது
மகளிர் தினம் - இந்த வருடக் கருப்பொருள் என்ன தெரியுமா ?
சர்வதேச மகளிர் தினமானது பாலின சமத்துவத்தை நோக்கிய பெண்களின் பயணத்தின் மிக முக்கிய படியாக இந்த நாள் (மார்ச் 8) அமைந்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள், 'பெண்கள் சமுதாயத்தில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்,' என்பதாகும். இதன் மூலம், பொருளாதாரத்தை வலுவாக்குவதை இலக்காகக் கொண்டு கவனம் செலுத்தப்படும். தொடர்ந்து இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வு கருப்பொருள் 'திறமையை ஊக்குவிப்பது' ஆகும்.

தொடர்புடைய செய்தி