மகளிர் கிரிக்கெட்: இந்தியா அணி அபார வெற்றி

50பார்த்தது
மகளிர் கிரிக்கெட்: இந்தியா அணி அபார வெற்றி
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மந்தனா 117 ரன்கள் குவித்தார். இதனையடுத்து 266 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, 22 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 143 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக சுனே லூஸ் 33 ரன்கள் அடித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி