இன்று (பிப். 12) மாலையில் பெண்கள் கண்டிப்பாக இதை செய்யுங்கள்

81பார்த்தது
தை மாதத்தின் கடைசி நாளான இன்று பௌர்ணமி தினமாகும். இன்று மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டின் முற்றம், நிலைவாசல், துளசி மாடம், மேல் தளம் ஆகிய இடங்களில் அகல் தீபம் வைத்து நெய்விட்டு தீபமேற்றி வழிபடுங்கள். பூஜையறையில் இருக்கும் விளக்கை ஒரு பச்சரிசி நிரம்பிய தட்டில் வைத்து, நாணயங்களை பரப்பி குங்கும அர்ச்சனை செய்யுங்கள். இந்த வழிபாட்டை நடத்தினால் மகாலட்சுமி உங்கள் இல்லங்களில் குடியேறுவார் என்பது ஐதீகம். 

நன்றி: Thamizharasi

தொடர்புடைய செய்தி