மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் டெலிகிராமில் பகிரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோக்களில் சிறு கிளிப்புகளை பகிர்ந்து அவற்றின் முழு வீடியோ வேண்டுமென்றால் குறிப்பிட்ட அளவு தொகை கேட்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இது இங்கு மட்டும் இல்லை இதுபோன்ற பொது இடங்களில் எப்போதும் நடந்தவண்ணம் உள்ளது. பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.