ஜன்னலில் வழியாக தவறி விழுந்த பெண் மரணம் (வீடியோ)

83பார்த்தது
இந்தோனேசியாவின் போண்டியானக் நகரில் ஜூன் 18ஆம் தேதி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. ஒரு பெண் தனது காதலனின் அழைப்பின் பேரில் தனது தம்பியுடன் ஜிம்மிற்கு சென்றுள்ளார். அங்கு மூன்றாவது மாடியில் உள்ள ஜிம்மில் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். டிரெட்மில்லில் ஓடும் போது, ​​எதிர்பாராதவிதமாக பின் ஜன்னல் வழியாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி