உதவியாளரை கட்டியணைத்து அழுத செல்வி (வீடியோ)

83பார்த்தது
உதவியாளரைப் பார்த்ததும் முரசொலி செல்வத்தின் மனைவி செல்வி அவரை கட்டியணைத்து அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூத்த பத்திரிக்கையாளரும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வம் உடலுக்கு அரசியல், திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 12 வயதில் இருந்து முரசொலி செல்வம் குடும்பத்தோடு பயணித்து வரும் உதவியாளரை, அருகில் அமர வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்படுத்தினார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி