ஆவின் பால் பாக்கெட்டுகளில் ‘ஆயுத பூஜை’ வாழ்த்து

53பார்த்தது
ஆவின் பால் பாக்கெட்டுகளில் ‘ஆயுத பூஜை’ வாழ்த்து
தமிழக அரசின் ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 32 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பாலை கொள்முதல் செய்து, அதை பதப்படுத்தி பல்வேறு வகைகளில் விநியோகம் செய்து வருகிறது. புத்தாண்டு, ரம்ஜான், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களிலும் ஆவின் பால் பாக்கெட்களில் வாழ்த்து செய்தி இடம்பெறும். அந்த வகையில், தற்போது ஆவின் பால் பாக்கெட்டுகளில் ‘ஆயுத பூஜை’ மற்றும் ‘சரஸ்வதி பூஜை’ வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி