ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

73பார்த்தது
ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு
கவரைப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளின் நிலை அறிய அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-2535 4151, 044-2435 4995, 044-25330952, 044-25330953, 044-25354995 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரம் அறியலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், சமஸ்திபூர் - 06274-81029188; தர்பங்கா -06272-8210335395 என்ற எண்களை தொடர்பு கொண்டும் விவரம் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி