வெயிலுக்கு இதமான கீரிமி தயிர்.. வீட்டிலேயே செய்யும் முறை

59பார்த்தது
வெயிலுக்கு இதமான கீரிமி தயிர்.. வீட்டிலேயே செய்யும் முறை
கோடைக்கு ஏற்ற கிரீமி தயிரை நாம் வீட்டிலேயே செய்யலாம். சாதாரண பாலில் 5 ஸ்பூன் பால் பவுடரை சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். இதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும். பால் ஆறியதும், தயிர் சேர்த்து கிளறி சிறிய மண் பானையில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வைத்து தயிராக மாறும் வரை காத்திருக்கவும். பின்னர் எடுத்து சாப்பிட்டால் சுவையான கிரீமியான தயிர் ரெடி. தேவைப்படுபவர்கள் சர்க்கரை சேர்த்து லஸ்ஸி போல சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி