இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் தடை செய்யப்படுமா?

79பார்த்தது
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் தடை செய்யப்படுமா?
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் வரப்போகும் மாற்றங்கள் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை முற்றிலுமாக நிறுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான முதல் நடவடிக்கையாக இருக்கும் என பகிர்ந்து கொண்டார். இனி வரும் ஆண்டுகளில் அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களும் இந்திய சாலைகளில் இருந்து அகற்றப்படும் என்று கட்கரி கூறினார். இந்தியாவில் 36 கோடிக்கும் அதிகமான பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை முற்றிலும் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி