2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் இன்னும் 5 மாதங்களில் நடக்கவுள்ளது. இதனால் ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் உரிமையாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதனிடையே டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை அந்த அணி பதவியில் இருந்து நீக்கியது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்டும் தற்போது அணியை விட்டு வெளியேறி சென்னை அணியில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.