சர்க்கரை நோய் குறைய வாரம் ஒரு முறையாவது இதை சாப்பிடுங்க!

77பார்த்தது
சர்க்கரை நோய் குறைய வாரம் ஒரு முறையாவது இதை சாப்பிடுங்க!
முடக்கத்தான் கீரையால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. இதன் மருத்துவ குணங்கள் நாள்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ரெசிபியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இது தவிர, வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. இவை உடலை வலிமையாக்கவும் உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், வாரம் ஒரு முறையாவது இந்த கீரையை சாப்பிடுங்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி