Paytm வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

36668பார்த்தது
Paytm வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
பே-டிஎம் பேமெண்ட் சேவைகளை பெறுவதற்கு கடைசி நாளாக மார்ச் 15ம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி கடந்த மாதம் 16ம் தேதி உத்தரவிட்டது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் நேற்று கூறியதாவது, பேடிஎம் பேமண்ட் ஆப்ஸ் தொடர்ந்து செயல்படலாமா கூடாதா என்பது குறித்து தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் முடிவெடுக்கும். ரிசர்வ் வங்கி தடையால் பே-டிஎம் வாலட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 80 முதல் 85 சதவீதம் பேர் பாதிக்கப்பட மாட்டார்கள். மற்றவர்கள் தாங்கள் வைத்துள்ள பே-டிஎம் யுபிஐ ஆப்சை பிற வங்கிகளுடன் இணைத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி