ஜாதி சார்ந்த கதாபாத்திரங்கள் நடிக்க மாட்டேன்: ஆர்.கே. சுரேஷ்

85பார்த்தது
ஜாதி சார்ந்த கதாபாத்திரங்கள் நடிக்க மாட்டேன்: ஆர்.கே. சுரேஷ்
நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், நான் திரை உலகில் 15 வருடங்களாக இருக்கின்றேன் வருங்காலங்களில் கதையின் நாயகனாக மட்டும் நடிக்க உள்ளேன். முக்கியமாக ஜாதி சார்ந்த கதாபாத்திரங்கள் இனிமேல் நடிக்க மாட்டேன். கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளேன் என உறுதியாக தெரிவித்துள்ளார். சமீபத்தில், "காடுவெட்டி" படத்தில் நடித்ததற்காக ஆர்.கே. சுரேஷ் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி