“நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம்” - தவெக விஜய்

85பார்த்தது
சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூலை 3) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் பள்ளி மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். முன்னதாக பேசிய விஜய், ”ஜாலியாக படியுங்கள், இந்த உலகம் ரொம்ப பெரியது, வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. ஒன்று கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். கடவும் நமக்காக அடுத்த வாய்ப்பை வைத்திருப்பார். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி