தேர்தல் பரப்புரையில் களமிறங்குவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

59பார்த்தது
தேர்தல் பரப்புரையில் களமிறங்குவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 15 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. கைது நடவடிக்கை தவறு என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் சிறையில் இருந்து வெளிவந்து மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அவர் களமிறங்குவார்.

தொடர்புடைய செய்தி