பொங்கல் பரிசு பணம் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

67பார்த்தது
பொங்கல் பரிசு பணம் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,000 ரொக்கப்பணம் வழங்க கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில் ராமமூர்த்தி அமர்வு மறுத்துவிட்டது. தமிழக அரசு சார்பில் நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு மட்டும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு ரூ.1,000 வழங்கப்படவில்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி