இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார இடைவெளி - ஜெய்ராம் ரமேஷ்

61பார்த்தது
இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார இடைவெளி - ஜெய்ராம் ரமேஷ்
இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான பொருளாதார வேறுபாடு அதிகரித்து கொண்டே வருகிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், கடை நிலையில் இருக்கும் 5% ஏழை மக்களின் மாத செலவு ரூ. 1,373 ஆகவும், 5% பெரும் பணக்காரர்களின் மாத செலவு ரூ. 20,824 ஆகவும் இருக்கிறது. ஏழைகளின் மாத செலவை ஒப்பிடுகையில், பணக்காரர்கள் சுமார் 20 மடங்கு அதிகப்படியாக செலவு செய்யும் அளவு வசதி படைத்தவர்களாக இருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி