கனமழை: கணிசமாக உயரும் அணைகளின் நீர்மட்டம்

74பார்த்தது
கனமழை: கணிசமாக உயரும் அணைகளின் நீர்மட்டம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. திருப்பூர் ,கரூர் மாவட்டத்திற்கு பாசனத்திற்கு பயன்படும் அமராவதி அணை சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் நீர் வரத்து இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் சில நாட்களாக பெய்யும் கனமழையால் ஒரே நாளில் 2 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதேபோல் திருமூர்த்தி அணையின் நீர்மட்டமும் 25 புள்ளியில் நான்கு ஒன்னில் இருந்து 27.1 அடியாக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி