சாம்பியன்ஸ் டிராபி வென்றவர்கள் வெள்ளை ஜாக்கெட் அணிவது ஏன்?

54பார்த்தது
சாம்பியன்ஸ் டிராபி வென்றவர்கள் வெள்ளை ஜாக்கெட் அணிவது ஏன்?
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற வீரர்கள் வெள்ளை ஜாக்கெட் அணிந்து இருந்ததன் பின்னால் உள்ள காரணம் தெரியுமா? இந்த வழக்கம் 2009 முதல் நடைமுறையில் உள்ளது. வெற்றி பெற்ற அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும் மரியாதை செலுத்துவதற்கான அடையாளமாக இது வழங்கப்படுகிறது. சாம்பியன்களை அலங்கரிக்க வழங்கப்படும் ஒரு மரியாதைக்குரிய பேட்ஜ் ஆகும். வெள்ளை ஜாக்கெட்டை வெல்வது என்பது வெற்றிக்கான பயணத்தை குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி