வாகனங்களுக்கு வண்ண நம்பர் பிளேட் கொடுக்கப்படுவது எதனால்?

56பார்த்தது
வாகனங்களுக்கு வண்ண நம்பர் பிளேட் கொடுக்கப்படுவது எதனால்?
*வெள்ளை பலகையில் கருப்பு எண் - தனியார் வாகனம்
*மஞ்சள் பலகையில் கருப்பு எண் - வணிகம் சார்ந்த வாகனம் (ஆட்டோ, டாக்சிகள், லாரிகள், பேருந்துகள்)
*கருப்பு பலகையில் மஞ்சள் நிறம் - வாடகை வாகனம் (வாடகை கார்கள், டாக்சிகள், வண்டிகள்)
*பச்சை பலகையில் வெள்ளை நிறம் - மின்சார வாகனம்
*மஞ்சள் பலகையில் சிவப்பு நிறம் - வர்த்தக சான்றிதழுடன் கூடிய வாகனம்.
*நீல பலகையில் வெள்ளை நிறம் - தூதரக அலுவலக வாகனம்.
*பச்சை பலகையில் மஞ்சள் நிறம் - மின் போக்குவரத்து, வணிக வாகனம்.
*தேசிய சின்னத்துடன் கூடிய சிவப்பு பலகை - குடியரசு தலைவர் வாகனம்.

தொடர்புடைய செய்தி