கோவாவில் வெற்றி யாருக்கு?

80பார்த்தது
கோவாவில் வெற்றி யாருக்கு?
கோவா மாநிலத்தில் பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த தேர்தலில் வடக்கு கோவாவில் பாஜகவும், தெற்கு கோவாவில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. இம்முறை இரு கட்சிகளும் இரண்டு இடங்களில் போட்டியிடுகின்றன. மத்திய, மாநில அரசுகளின் எதிர்ப்புகள் தங்களை வெற்றி பெற செய்யும் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் அலையால் இந்த முறை இரு தொகுதிகளும் தங்களுக்கே வந்து சேரும் என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி