புதிய பாஜக தலைவர் யார்? இந்த வார இறுதியில் அறிவிப்பு

58பார்த்தது
புதிய பாஜக தலைவர் யார்? இந்த வார இறுதியில் அறிவிப்பு
ஒரு மாநிலத்திற்கான பாஜக மாநில தலைவர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே. அதன்படி அண்ணாமலை பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது. கட்சியின் விதிமுறைப்படி இரண்டு முறை ஒருவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கலாம். அந்த வகையில் அண்ணாமலைக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இந்த வார இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி