கருக்கலைப்பு செய்துக் கொள்ள தகுதியுடையவர்கள் யார்?

572பார்த்தது
கருக்கலைப்பு செய்துக் கொள்ள தகுதியுடையவர்கள் யார்?
கருக்கலைப்புகள் சரியான காரணங்கள் இருந்தால் மட்டுமே செய்யப்படுகிறது. கர்ப்பத்தின் தொடர்ச்சி தாயின் உடல் அல்லது மன ஆரோக்கியத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தினால், ஒரு பெண் கருக்கலைப்பு செய்யலாம். தாயின் கருப்பையிலேயே கருச்சிதைவு ஏற்பட்டால், அதாவது குழந்தை உள்ளே இறந்துவிட்டால் கருக்கலைப்பு செய்யலாம். பாலியல் வன்கொடுமையால் கரு உருவாகியிருந்தால் தகுந்த சட்ட நடவடிக்கைகளோடு கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி