செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்றது இந்தியா

66பார்த்தது
செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்றது இந்தியா
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. ஸ்லோவேக்கியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் இ்ந்திய அணி சமன் செய்த நிலையில், புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி தங்கம் வென்றது. குகேஷ், பிரக்டானந்தா, அர்ஜூன் எரிகைசி, பென்டல ஹரிகிருஷ்ண, ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோர் தங்கம் வென்றனர்.

தொடர்புடைய செய்தி