BREAKING: இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்றது

59பார்த்தது
BREAKING: இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்றது
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஹங்கேரி தலைநகர் புத்தாவெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கியது. இறுதிப்போட்டியில் அஜர்பைஜான் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது.

தொடர்புடைய செய்தி