இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கறிவேப்பிலை

70பார்த்தது
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கறிவேப்பிலை
ஆயுர்வேதத்தில் கறிவேப்பிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கறிவேப்பிலையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிடுவதால் சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும், செரிமான பிரச்சனையை போக்கும், இதய ஆரோக்கியத்திற்கு உதவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், இளமையை தக்க வைத்துக் கொள்ளும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால் கண் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி