திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு... ரொம்ப அருவருப்பா இருக்கு...

84பார்த்தது
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு... ரொம்ப அருவருப்பா இருக்கு...
திருப்பதி லட்டு விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவ் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் ததள பக்கத்தில், "கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாட்டிறைச்சி கொழுப்பில் தயாரிக்கப்பட்டதை பிரசாதமாக உண்பது அருவருப்பானது. இந்த சம்பவம் மிகவும் அருவருப்பூட்டுகிறது. இதனால்தான் கோவில்கள் அரசின் கட்டுபாட்டிலன்றி பக்தர்கள் கட்டுப்பாட்டில் நடக்க வேண்டும் என்று கூறுகிறோம், பக்தியுள்ள இந்துக்கள் கட்டுப்பாட்டில் இந்து கோவில்கள் இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி