குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு யாருக்கெல்லாம் ஏற்படும்?

64பார்த்தது
குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு யாருக்கெல்லாம் ஏற்படும்?
குரங்கு அம்மை வைரஸ் மனிதர்களுடனான தொடர்பு மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. சளி போன்ற உடல் திரவங்கள், பாலியல் தொடர்பு, உடலில் உள்ள காயம், கறை படிந்த துணிகள் அல்லது உடைமைகள் மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. இது ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், ஓரினச்சேர்க்கை கொள்ளும் ஆண்கள் ஆகியோருக்கு எளிதில் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி