பருப்பு வகைகளை சமைக்கும்போது..

2637பார்த்தது
பருப்பு வகைகளை சமைக்கும்போது..
பருப்பு வகைகள், தானியங்கள், பீன்ஸ் அனைத்தையும் சமைக்கும்போது முன்கூட்டியே ஊற வைப்பது நல்லது. இவ்வாறு செய்வது சமைக்கும் நேரத்தை குறைக்கிறது. மேலும் ஆரோக்கியமான நொதிகளைத் தூண்டுவதன் மூலம் உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது. வீட்டில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை பயன்படுத்தலாம்.. பதப்படுத்தப்பட்ட சர்க்கரையை விட நாட்டு சர்க்கரை எப்போதும் சிறந்தது.