உங்க வீட்டில் கடிகாரம் எந்த பக்கம் இருக்கு?

52பார்த்தது
உங்க வீட்டில் கடிகாரம் எந்த பக்கம் இருக்கு?
வாஸ்து சாஸ்திரங்கள் படி சுவற்றில் மாட்டும் கடிகாரங்கள் அதிர்ஷ்டம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, வீட்டில் சுவர் கடிகாரத்தை கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு நோக்கிய சுவரில் தொங்கவிடலாம். ஆனால் வாஸ்து சாஸ்திரம் தவறுதலாக கூட தெற்கு நோக்கிய சுவரில் தொங்க வேண்டாம் என்று கூறுகிறது. வீட்டின் பிரதான நுழைவு வாயிலில் சுவர் கடிகாரத்தை வைக்கவே கூடாது. வாஸ்து விதிப்படி உடைந்த கடிகாரங்களை வீட்டில் வைக்கக் கூடாது.

தொடர்புடைய செய்தி