ஒருவர் எந்தெந்த உறுப்புகளை தானம் செய்யலாம்?

76பார்த்தது
ஒருவர் எந்தெந்த உறுப்புகளை தானம் செய்யலாம்?
ஒருவர் தன் உடம்பில் உள்ள 2 சிறுநீரகங்கள், இதயம், கணையம், நுரையீரல், கல்லீரல், குடல், கண்கள், தோல் ஆகிய உறுப்புகளை தானம் செய்ய முடியும். ஒருவர் இறந்த பின் செய்யும் உறுப்பு தானமானது 10 உயிர்கள் வரை காப்பாற்ற உதவும். தானம் செய்பவர்கள் ‘வாழும் நன்கொடையாளர்கள்’, ‘இறந்த நன்கொடையாளர்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். வாழும் நன்கொடையாளர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு 2 சிறுநீரகங்களில் ஒன்னறையும், பகுதியளவு கல்லீரலையும் தானமாக வழங்க முடியும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி