அதிமுக பொதுக்குழு: கடும் போக்குவரத்து நெரிசல் (Video)

76பார்த்தது
சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் வானகரம் பகுதி அமைந்துள்ள பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெற்குன்றம் முதல் வானகரம் வரை, காட்டுப்பாக்கம் முதல் வானகரம் வரை என சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் மெதுவாக செல்கின்றன.

தொடர்புடைய செய்தி