தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?

21805பார்த்தது
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?
தமிழகத்தில் பள்ளிகளில் இறுதித்தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதத்தில் திறப்பது வழக்கம். முன்னதாக வெயிலை பொறுத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறக்க ஆலோசனை நடந்து வருகிறது. மே மாத இறுதியில் உள்ள சூழலை பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி