உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணிகள்?

64பார்த்தது
உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணிகள்?
மாறிவிட்ட சூழலில் எங்கு பார்த்தாலும் டென்ஷன், யாரைப் பார்த்தாலும் டென்ஷன். டென்ஷன் அதிகமாக, நோயும் அதிகமாகிறது. குறிப்பாக பல இளைஞர்களை இரத்த அழுத்த நோய் தாக்குகிறது. இதற்கு முக்கிய காரணங்கள்: அதிக மன அழுத்தம், வேலைப்பளு, கொழுப்பு உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ், புகையிலை, மது அருந்துதல், அதிக சோடியம் நிறைந்த உணவுகள், அதிக அளவில் உப்பு சேர்த்து உண்ணுதல், உடற்பயிற்சியின்மை, மாறி வரும் உணவு பழக்கம், நேரம் தவறி உண்ணுதல் ஆகியவை உயர் இரத்த அழுத்ததிற்கான முக்கிய காரணிகள் ஆகும்.