வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு!

70பார்த்தது
வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது என்றும், வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது. பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் செய்தி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செய்தி TANGEDCO இலச்சினை மற்றும் குறியீடு, 94987 94987 என்ற எண்ணை பயன்படுத்தி இனி மின்சார கட்டணத்தை செலுத்தலாம்.

தொடர்புடைய செய்தி