Mahindra XUV 3XO - 10 நிமிடங்களில் 27ஆயிரம் ஆர்டர்கள்

84பார்த்தது
Mahindra XUV 3XO - 10 நிமிடங்களில் 27ஆயிரம் ஆர்டர்கள்
மஹிந்திரா XUV 3XO முன்பதிவுகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த காருக்கு முன்பதிவு செய்த 10 நிமிடங்களில் 27 ஆயிரம் ஆர்டர்கள் வந்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியதாக கூறப்படுகிறது. பயனர்களின் தேவையை பூர்த்தி செய்ய ஏற்கனவே தயார் நிலையில் உள்ள 10 ஆயிரம் கார்களை டெலிவரி செய்ய இருப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 வகைகளிலும் கிடைக்கும் இந்த காரின் ஆரம்ப விலை ரூ.7.49 லட்சம் ஆகும்.

தொடர்புடைய செய்தி