"ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள்" - மோடி

65பார்த்தது
"ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள்" - மோடி
"காங்கிரஸ் ஆட்சியக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசரை கெண்டு இடித்து விடுவார்கள்" என பிரதமர் மோடி மீண்டும் மத அரசியலை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். உத்திரபிரதேசத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், ராமர் மீண்டும் கூடாரத்துக்கு சென்றுவிடுவார்.
புல்டோசரை எங்கே சரியாக பயன்படுத்த வேண்டும் என்று யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மதத்தை முன்வைத்து பேசி வரும் பிரதமர் மோடி மீது வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வரும் தேர்தல் ஆணையத்தின் மீது கடும் கண்டனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி