சாலை விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

80பார்த்தது
சாலை விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகரிக்கும் நிலையில் ஒருவரின் உயிரை எப்படி பாதுகாக்கலாம் என காண்போம். விபத்தை பார்த்தவுடன் 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸ் கேட்பதோடு, 100-க்கு தொடர்பு கொண்டு விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும். விபத்தில் சிக்கியவரின் செல்போனில் உள்ள எண்களின் அடிப்படையில் அவரது குடும்பத்தார், நண்பர்களுக்கு தகவல் கொடுக்கலாம். முதலுதவி பற்றி தெரிந்தால் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி