நெஞ்செலும்பை உடைந்து கணவனை கொன்ற மனைவி

50பார்த்தது
நெஞ்செலும்பை உடைந்து கணவனை கொன்ற மனைவி
தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கார்த்திகா. இந்நிலையில் மதுபோதைக்கு அடிமையான மோகன், அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக தெரிகிறது. இந்நிலையில், மது அருந்த பணம் இல்லாத அவர் தனது செல்ஃபோனை விற்று அதிலிருந்து வந்த பணத்தை வைத்து குடித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அவருடன் தகராறில் ஈடுபட்ட கார்த்திகா எட்டி உதைத்ததில் நெஞ்செலும்பு முறிந்து மோகன் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி