தனிமை வேண்டாம்! குடும்பமே முக்கியம்

55பார்த்தது
தனிமை வேண்டாம்! குடும்பமே முக்கியம்
மே 15 சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்தாண்டு குடும்ப தினத்தின் கருப்பொருள் ’வேற்றுமையைக் கடந்து குடும்பங்களை வலுப்படுத்துவோம்’ என்பதே. குடும்ப அமைப்பு தனிமனிதர்களின் தனிமையையும், வெறுமையையும் போக்கும். ஆனால் அதற்கு குடும்ப அமைப்பில் வெளிப்படைத்தன்மையும், ஒருவர் மற்றவர்களின் உணர்வை மதிக்கும் பண்பும் தேவை. கௌரவம், சமூகத்தின் மீதான அச்சம் காரணமாக குழந்தைகளின் விருப்பங்களை நசுக்கினால் குடும்பத்தில் நிம்மதி குலைந்து விடும்.

தொடர்புடைய செய்தி