தமிழக அரசு செய்வது நியாயமல்ல - ராமதாஸ் காட்டம்

50பார்த்தது
தமிழக அரசு செய்வது நியாயமல்ல - ராமதாஸ் காட்டம்
சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும், உயர்நீதிமன்றம் ஆணைப்படி அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது X பதிவில், சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு ட்டவிரோதக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை. தமிழக அரசு, சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவது நியாயமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி