கள்ளக்குறிச்சி விவகாரம்: புதுவை அதிமுகவினர் செய்த காமெடி

53பார்த்தது
கள்ளக்குறிச்சி விவகாரம்: புதுவை அதிமுகவினர் செய்த காமெடி
கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று (ஜூன் 24) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சியில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையேற்று உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் புதுவையில் நடந்து வரும் ஆர்ப்பாட்டத்தில் பலர் கண்டன பதாகைகளை ஏந்தி இருந்தனர். அதில் CBI விசாரணை வேண்டும் என்பதற்கு பதிலாக, CPI விசாரணை வேண்டும் என்று எழுதப்பட்டு இருந்தது. இந்தியாவில் CPI என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுருக்கம் ஆகும்.

தொடர்புடைய செய்தி