பென்னி பங்குதாரர்கள் காட்டில் மழை... 6 மாதத்தில் 150% லாபம்!

77பார்த்தது
பென்னி பங்குதாரர்கள் காட்டில் மழை... 6 மாதத்தில் 150% லாபம்!
யோகி இன்ஃப்ரா நிறுவனத்தின் பென்னி பங்குகள் வெறும் 6 மாதங்களில் முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் ரிட்டர்ன் கொடுத்துள்ளது. இந்த பங்கு 6 மாதங்களில் 150 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு இந்த பங்கின் விலை ரூ.4.10 ஆக இருந்தது. இந்த 6 மாதங்களில் 151.22 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ.10.30 ஆக உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு அதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்று ரூ.1.51 லட்சம் லாபம் கிடைத்திருக்கும். உங்களுடைய மொத்தத் தொகை ரூ.2.51 லட்சமாக இருந்திருக்கும்.

தொடர்புடைய செய்தி